டிரைவ் ஸ்பார்க் ஆப் பீட் Off Beat oi-Mohan Krishnamoorthy By Mohan Krishnamoorthy Published: Saturday, September 23, 2023, 10:59 [IST] மோட்டோஜிபி பாரத் பந்தயங்கள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த பந்தயத்தில் இந்தியாவை சேர்ந்த பைக் ரைடராக ஒரேயொருவர் மட்டுமே பங்கேற்று உள்ளார். யார் அவர்? எங்கு உள்ளார்? அவரது எதிர்கால நோக்கம் என்ன? என்பவற்றை அறிய வாருங்கள் செய்திக்குள் போவோம். இந்தியா முழுவதும் மோட்டோஜிபி கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார்சைக்கிள் பந்தயத்தை பற்றிய பேச்சாகவே உள்ளது. ஏனெனில், சுமார் 74 வருட வரலாறுடன் உலகம் முழுவதும் பிரபலமாக விளங்கும் இந்த மோட்டார்சைக்கிள் பந்தயம் இந்தியாவில் இப்போதுதான் முதல்முறையாக நடைபெறுகிறது. டெல்லிக்கு அருகே கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் சர்வதேச பந்தய களத்தில் இந்த பந்தயங்கள் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி துவங்கின. செப்டம்பர் 24ஆம் தேதி வரையில் இந்த பந்தயங்கள் நடைபெறவுள்ளன. இந்த 3 நாட்களில் பயிற்சி பந்தயங்களில் இருந்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இறுதி பந்தயம் வரை என பல்வேறு … [Read more...] about மோட்டோஜிபி-இல் கலந்துக் கொள்ளும் ஒரே இந்திய ரைடர்!! நாட்டில் ரைடருக்கா பஞ்சம்? இனி இந்த நிலை மாறுமா?